சுகாதார சீர்கேடு

Update: 2023-06-25 16:27 GMT

புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்