சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதயில் உள்ள பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.