ெதன்காசி- அம்பை மெயின் ரோட்டில் திரவியநகர் விலக்கில் இருந்து திருமலையப்பபுரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.