நாய்கள் தொல்லை

Update: 2022-07-23 14:47 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.இந்த நாய்கள் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பயமுறுத்தி வருவதால் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.  எனவே மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்