பழுதான கண்காணிப்பு கேமரா

Update: 2023-06-25 08:56 GMT

இரவிபுதூர் கடையில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் குன்னம்பாறை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் போலீசார் சார்பில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடும் சமூக விரோதிகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. தற்போது, கண்காணிப்பு ேகமரா இல்லாமல் அதன் மேற்பகுதி மட்டும் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சமூக விரோத சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, கண்காணிப்பு கேமராவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஜெஸ்பின். சிராயன்குழி.

மேலும் செய்திகள்