கோட்டகுப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்னக்காட்டுக்குப்பம் எம்.ஜி.ஆர். நகர் 2-ம் குறுக்கு தெருவில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், ஒரு மாதமாகியும் பள்ளம் சரி செய்யப்படாததால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. உடனே சரி செய்திட வேண்டும்.