வாகனங்களால் இடையூறு

Update: 2023-06-21 17:22 GMT

புதுச்சேரி மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக பழுதான வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு பல பகுதிகளிலும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா.?

மேலும் செய்திகள்