சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகையாற்றில் இரவு நேரங்களில் அசுத்தம் செய்வதால் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.