ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-06-21 16:47 GMT

மதுரை மாநகர் 21வது வார்டு பெத்தானியாபுரம் சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் நடக்க பாதையின்றி பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்