கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-21 12:19 GMT

பேச்சுப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீர் பொற்றையடி உள்ள கால்வாய் வழியாக கொட்டாரம் பகுதியில் உள்ள பல குளங்களை சென்றடைகிறது. இந்த கால்வாயில் பல பகுதிகளில் கழிவுகள் தேங்கியுள்ளன. இதனால், தண்ணீர் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்