பெயர் பலகை வைக்கலாமே!

Update: 2023-06-18 17:22 GMT

சேலம் 56-வது வார்டு கருங்கல்பட்டியில் உள்ள பாண்டுரங்க விட்டல் 3-வது தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் தபால்காரர்கள், கால் டாக்சி டிரைவர்கள், புதிதாக அந்த பகுதிக்கு வருபவர்கள் முகவரி தெரியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த தெருவிற்கு பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியன், கருங்கல்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்