நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் ஓடை அருகில் இருந்து காந்திபுரம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. அந்த சாலையில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடத்தில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அசாருதீன், சேந்தமங்கலம்.