பண்ருட்டி காந்திரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் தேர் பாதுகாப்பான முறையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர் வெயிலிலும், மழையிலும் வீணாகி வரும் நிலை ஏற்படுகிறது. எனவே மேற்கூரை அமைத்து, பாதுகாப்பான முறையில் மாற்று இடத்தில் தேரை நிறுத்த வேண்டும்.