விழுப்புரம் அருகே தொடர்ந்தனூர் அருட்பா நகருக்கு செல்லும் வழியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே இடத்தை சரியாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, அங்கு சாலை அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.