ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சுமார் இருபதாயிரம் மக்கள் வசிக்கின்றார்கள் ஆனால் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் திருப்பாலைக்குடியை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்