கொத்தபுரிநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.