புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பூரணாங்குப்பம் கிராமத்தின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைத்து நடவடிக்கை எடுப்பார்களா?