சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-06-18 11:57 GMT

தென்காசி -அம்பை மெயின் ரோட்டில் பழைய குற்றாலம் பிரிவு அருகில் சாலையின் ஒருபுறத்தில் தோண்டி போட்டுள்ளார்கள். இதனால் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ரோட்டின் ஒருபுறமாக பள்ளம் இருப்பது தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தினை சரிசெய்ய கேட்டு கொள்கிறேன்.  

மேலும் செய்திகள்