பேருந்து சேவை சீராகுமா?

Update: 2023-06-18 11:51 GMT

சேரன்மாதேவியில் இருந்து நெல்லைக்கு காலை 8.30 மணியில் இருந்து 9 மணி வரை ஒன்றிரண்டு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில், முன்பு போல அதிக பேருந்துகளை இயக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்