கோவில்பட்டி - இலுப்பையூரணி செல்லும் சாலையில் உள்ள வசந்தம் நகரில் தண்ணீர் திறந்து விடும் வால்வு தொட்டி மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. விபத்து அபாயம் நீங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?