பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிப்பறை சேதமடைந்து காணப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கழிப்பறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிப்பறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்