பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள்

Update: 2023-06-14 17:04 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர்-கொங்௧ரப்பட்டு செல்லும் வழியில் சங்கராபரணி ஆறு உள்ளது. இதை கடந்து செல்ல ஏதுவாக கட்டப்பட்ட பாலத்தில் உள்ள தூண்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. இதை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி