கூடுதல் மருத்துவ பணியாளர்கள்

Update: 2023-06-14 16:31 GMT

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்