புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே இருந்து நெல்லித்தோப்பு ஜே.வி.எஸ். நகருக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக வருபவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும்.