புதுச்சேரியில் போக்குவரத்திற்கு இடையூறாக முக்கிய வீதிகளில் விளம்பர பதாகைகளை வாகனங்களில் கட்டி இழுத்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?