கால்வாய்களை தூர்வாரவேண்டும்

Update: 2023-06-14 07:17 GMT

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் கடந்தும் ராஜாக்கமங்கலம்-முட்டம் கால்வாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பல மாதங்களாக இந்த கால்வாயில் தண்ணீர் வராததால் 4000-க்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயிடாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் தாழ்ந்து குடிநீர் பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, கால்வாயை தூர்வார கடைவரம்பு வரை தண்ணீர் வந்துசேர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்