விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் சாலையோரத்தில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.