பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-06-11 16:48 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் சாத்தையார் அணை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக அருகே உள்ள வைகாசிப்பட்டி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கால்வாயை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கால்வாயை கடந்து செல்ல ஏதுவாக இப்பகுதியில் பாலம் அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி