சிமெண்டு சிலாப்புகள் சேதம்

Update: 2023-06-11 15:24 GMT

புதுவை அஜந்தா சிக்னல் அருகே கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்