கம்பம் அருகே அப்பிப்பட்டி பஞ்சாயத்து முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் கருவேலன்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு நீர்வரத்து ஏற்படும் ஓடையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மழைகாலங்களில் ஓடையில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அருகே உள்ள நிலங்களில் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்