தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா அ.கரிசல்குளம்-கலிங்கப்பட்டி சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. பராமரிப்பில்லாத சாலை பல வருடங்களாக பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துதர கோருகிறேன்.