சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2023-06-07 17:40 GMT
கடலூர் நீதி மன்றம் எதிரே உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே உடைந்த பாதாள சாக்கடை மூடியை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்