கரூர் ஜவகர்பஜார் அருகே பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மழை சமயங்களில் இப்பள்ளி நுழைவுவாயில் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.