ரேஷன்கடை வேண்டும்

Update: 2022-07-23 12:44 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் ரேஷன் கடை இல்லை. 200-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அரிசி, பருப்பு, சீனி போன்ற ரேஷன் பொருட்கள் வாங்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்