கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்கும் உறவினர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை திறந்த வெளியில் நிறுத்தி வைக்கின்றனர். போதிய மேற்கூரை ஏதும் இல்லாததால், அவ்வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் வீணாகிறது. மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?