ஆபத்தான கட்டிடம்

Update: 2023-06-07 11:13 GMT

புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலக சுவர் மிகவும் மோசமான நிலையில் செடி கொடிகள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் பகுதியாக இது இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், கட்டிடம் சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்