பயன்பாடற்ற கிணறு

Update: 2023-06-07 07:56 GMT

தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சி நடுவூர் ராமசாமிபுரம் 11-வது வார்டில் உள்ள கிணறு சுமார் 20 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பராமரிப்பு ஏதும் இன்றி உள்ள இந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கிணற்றில் சேர்ந்துள்ள குப்பை கூளங்களால் சுகாதாரகேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்