அடிபம்பு பழுது நீக்கப்படுமா?

Update: 2023-06-07 07:39 GMT

கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது தெருவில் முதியோர் இல்லம் செல்லும் வழியின் எதிர்ப்புறம் உள்ள தெருவின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள அடி பம்பு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. அடிபம்பை இயக்கி தண்ணீர் எடுக்கவும் முடியாதவாறு உயரம் குறைவாக உள்ள இந்த அடிபம்பை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்