நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக துருப்பிடித்து வீணாகி கொண்டிருக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து வழக்குகளை முடித்து உரியவரிடம் வாகனங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிங்காரம், வெண்ணந்தூர்.