நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-04 10:08 GMT

நெகமம் நாகர் மைதானம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நாகர் மைதானம் பஸ் நிறுத்தம் பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்