பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

Update: 2023-06-04 07:35 GMT

பாளையங்கோட்டை பிச்சிவனத் தெருவில் குடியிருப்புகளின் அருகில் உள்ள பழமைவாய்ந்த வேப்ப மரம் பட்டுப்போன நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மரம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

மயான வசதி