இரணியலில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அவசர தேவைக்காக பொதுமக்கள் தொடர்புகொள்ள வசதியாக தொலைபேசி எண்ணும் உள்ளது. ஆனால், இந்த தொலைபேசி எண்ணை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் அவசர தேவைக்கு மின்வாரியத்தின் உதவியை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாாிகள் பழுதடைந்த தொலைபேசி எண்ணை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோசப் நேவிஸ், மாங்குழி.