அரசு ஆஸ்பத்திரியில் காலணி ஸ்டாண்டு தேவை

Update: 2023-06-04 07:24 GMT
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் காலணிகளை வைப்பதற்கான இடத்தில் போதிய ஸ்டாண்டுகள் இ்ல்லை. இதனால் அங்கு காலணிகள் குவிந்து கிடப்பதால், அவற்றை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தி குப்பையில் போட்டு விடுகின்றனர். எனவே அங்கு காலணிகளை வைப்பதற்கு போதிய ஸ்டாண்டுகள் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்