கழுதைகளால் இடையூறு

Update: 2023-05-31 17:13 GMT
போடி பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கழுதைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிடைந்து வருகின்றனர். அதேபோல் பஸ்கள் செல்வதிலும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கழுதைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்