காற்று மாசு

Update: 2023-05-31 16:54 GMT

கொத்தபுரிநத்தம் மற்றும் திருபுவனை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வாயுவால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் சுவாசிக்க சிரமப்படுகின்றனர். இதற்கு சம்பந்தபட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்