குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-05-31 16:22 GMT

சிவகங்கை மாவட்டம்  சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடீநீர்க்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல நாள்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்