விபத்து அபாயம்

Update: 2023-05-31 15:19 GMT

ஈரோடு கொல்லம்பாளையத்தில் இருந்து கள்ளுக்கடைமேடு பகுதிக்கு செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் காளைமாட்டு சிலை ரவுண்டானா வழியாக வந்து திரும்ப வேண்டும். ஆனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ரவுண்டானா வரை வராமல், ஒருவழிப்பாதையில் திரும்பி செல்கிறார்கள். இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்