அபாயகரமான வளைவு

Update: 2023-05-31 09:08 GMT

சங்கரன்கோவில் உட்கோட்டம் சேர்ந்தமரம்-புளியங்குடி சாலையில், பாம்புகோவில்சந்தையில் இருந்து பெரியசாமிபுரம் வரை செல்லும் இந்த சாலையின் அபாயகரமான வளைவில் தடுப்பு சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் குறுகலான இந்த வளைவில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றது. எனவே சாலை வளைவில் எச்சரிக்கை பலகையோடு தடுப்பு சுவர் அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்