சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் டெங்கு போன்ற நோய் தொற்றுக்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.