கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுமா?

Update: 2023-05-28 17:19 GMT

சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை கிராமத்தில் செயல்படும் கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவது இல்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. கால்நடை மருத்துவமனை தினமும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்